கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல் பிற்பகல் 1 மணிக்கு மறுகூராய்வு செய்யப்படும்: மருத்துவமனை டீன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாணவி உடல் பிற்பகல் 1 மணிக்கு மறுகூறாய்வு செய்யப்படும் என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார். மறுஉடற்கூராய்வு செய்வது தொடர்பான நோட்டீஸ், மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மறுஉடற்கூராய்வு  செய்யும் இடத்தில் பெற்றோர் இருக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: