×

52% வரை மின் கட்டண உயர்வை நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது: ராமதாஸ்

சென்னை: 52% வரை மின் கட்டண உயர்வை நடுத்தர மக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வரலாற்றில் இந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை, இதனை அரசு உடனடியாக கைவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.



Tags : Ramadoss , Medium people cannot withstand up electricity tariff up to 52%: Ramadas
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...