சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஆர்.பி. உதயகுமார் நியமனம் செய்து எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். துணை செயலாளராக எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யபப்ட்டுள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியும் பறிக்கப்படுகிறது.

Related Stories: