கள்ளக்குறிச்சி விவகாரம்: கடலூரில் போராட்டத்துக்கு தயாரானவர்கள் கைது

கடலூர்: கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக கடலூரில் போராட்டத்துக்கு தயாரானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலூர் சில்வர் கடற்கரையில் போராட்டம் நடத்த வாட்ஸ்- அப் குழு மூலம் அழைப்பு விடுத்த மாணவர் கழக நிர்வாகி விஜய் கைது செய்யப்பட்டார். முற்போக்கு மாணவர் கழகத்தைச சேர்ந்த கடலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: