உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவின் மைராஜ் அகமது கான்

சியோல்: உலகக்கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டியில் இந்தியாவின் மைராஜ் அகமது கான் தங்கப்பதக்கம் வென்றார். ஆடவர் ஸ்கீட் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை ஆகும்.

Related Stories: