டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

டெல்லி; பணவீக்கம், விலைவாசி உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கலந்து கொண்டுள்ளார்.

Related Stories: