×

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 10வது நாளாக நீட்டிப்பு

தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 10 வது நாளாக தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.


Tags : Ogenakal Waterfalls , Bathing ban at Okanagan Falls extended for 10th day
× RELATED ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கான தடை 4வது நாளாக நீட்டிப்பு