சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆகிறாரா நத்தம் விஸ்வநாதன்?

சென்னை: சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக நத்தம் விஸ்வாநாதன் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சி  துணைத்தலைவர் தொடர்பான பரிந்துரையை சட்டப்பேரவை தலைவருக்கு அதிமுக விரைவில் அளிக்கும் என தகவல் கூறப்படுகிறது. தற்போது எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பி.எஸ். இருந்துவரும் நிலையில், ஈபிஎஸ் ஆதரவாளரான நத்தம் விஸ்வநாதனை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: