தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலம்

சியோல்: தென்கொரியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய அணிக்கு வெண்கலம் கிடைத்துள்ளது. 25 மீட்டர் ராபிட் பயர் பிஸ்டல் பிரிவில் ரிதம் சங்வான், அனீஷ் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலம் வென்றது.

Related Stories: