சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு

சென்னை: மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டுள்ள இளையராஜா அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இளையராஜாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Stories: