கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் :உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

டெல்லி  : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய தங்கள் தரப்பு மருத்துவரையும் நியமிக்க வேண்டும் என்று மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். மனுவை இன்றே அவசர வழக்காக விசாரிக்க கோரி முறையிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: