லாசேன் ஓபன் மார்திச் சாம்பியன்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற லாசேன் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் குரோஷியா வீராங்கனை பெத்ரா மார்திச் சாம்பியன் பட்டம் வென்றார். பைனலில் செர்பியாவின் ஓல்கா டானிலோவிச்சுடன் (21 வயது, 106வது ரேங்க்) மோதிய மார்திச் (31 வயது, 55வது ரேங்க்) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி ஒன்றரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்தது.

Related Stories: