குற்றம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி, ஹரியானாவில் ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jul 18, 2022 தில்லி, அரியானா டெல்லி : நீட் தேர்வில் தேர்ச்சி பெற டெல்லி மற்றும் ஹரியானாவில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்டதில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல லட்சம் பணம் கைமாற்றப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வ்ருகிறது.
ரூ.5 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த வழக்கில் ஒருவர் சிக்கினார்; இருவர் தலைமறைவு
போலீஸ் சுற்றிவளைத்தபோது மொட்டை மாடியில் இருந்து குதித்த ரவுடி கை, கால் முறிவு: சிகிச்சைக்குப் பின் சிறையில் அடைப்பு
கார் பிரேக் பிடிக்காததால் விபத்து வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ., உள்பட 7 பேர் காயம்: போலீசார் விசாரணை