குரங்கு அம்மைக்கு ஆய்வகம் அமைக்க ஐசிஎம்ஆரிடம் கோரிக்கை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: குரங்கு அம்மைக்கு ஆய்வகம் அமைக்க ஐசிஎம்ஆரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பன்னாட்டு விமானநிலையம் உள்ள மாவட்டங்களில் குரங்கு அம்மைக்கு என 10 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கவும், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Related Stories: