குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த ஓ.பி.எஸ். அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார்..!!

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வந்த ஓ.பி.எஸ். அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டார். கொரோனா அறிகுறியோடு சிகிச்சையில் உள்ளதால் கொரோனா தொற்றாளர்கள் வாக்களிக்கும் நேரத்தில் வர அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கொரோனா நோய் தொற்றாளர்கள் வாக்களிக்க மாலை 4 மணி முதல் 5 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கு வாக்களிக்க வருமாறு அறிவுறுத்தப்பட்டதை தொடர்ந்து ஓ.பி.எஸ். திரும்பிச் சென்றார்.

Related Stories: