கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை: நிதியமைச்சர் தகவல்

டெல்லி: பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மக்களவை ஆர்பிஐ நிலைப்பாடு பற்றிய திருமாவளவன் கெலவ்க்கு நிதியமைச்சர் பதிலளித்தார். கிரிப்டோ கரன்சிகளுக்கு தடைவிதிக்க ஒன்றிய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என ஆர்பிஐ பரிந்துரைத்தது. 

Related Stories: