எந்த விழாவாக இருந்தாலும் 'தமிழ்நாடு திருநாள்'என்ற விழாவுக்கு ஈடு இணை இல்லை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: எந்த விழாவாக இருந்தாலும் தமிழ்நாடு திருநாள் என்ற விழாவுக்கு ஈடு இணை இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நாள் விழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய முதல்வர், சிறப்பான விழாவை ஏற்பாடு செய்த துறைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். கலைவாணர் அரங்குக்கே நேரடியாக வந்து விழாவில் பங்கேற்க முடியவில்லை என்பதே எனது வருத்தம். கொரோனா தொற்று முழுமையாக நீங்கிவிட்டது  ஆலோசனைப்படி ஓய்வு எடுத்து வருகிறேன் என தெரிவித்தார்.

Related Stories: