குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்குப்பெட்டியில் தனது வாக்கை எடப்பாடி பழனிசாமி செலுத்தினார்.

Related Stories: