நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்கலாமே?: அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ஆசிரியர் பணி நியமனம் அவசரம் என்றால் முதலில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம் என்று ஐகோர்ட் கிளை தெரிவித்திருக்கிறது. நிதிதான் பிரச்னை எனில் தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து பின்னர் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கலாமே? என அரசுக்கு  நீதிபதி கேள்வி எழுப்பினார். தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான அரசின் அறிவிப்பை ரத்து செய்யகோரிய வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: