ஜனாதிபதி தேர்தல்: சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!!

டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டிடுகிறார்.

Related Stories: