கனியாமூர் பள்ளி கலவரம்: கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் டிஜிபி ஆலோசனை

கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி கலவரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஆலோசனை மேற்கொண்டார். எடுத்த, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து வடக்கு மண்டல ஐஜி, காவல் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: