மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தேர்வு

டெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பதவியேற்றார். ஆம் ஆத்மி கட்சி சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக ஹர்பஜன் தேர்வு செய்யப்பட்டார்.

Related Stories: