×

கர்நாடக காங். கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கு சொந்தமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூரு: பெங்களூருவில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே சிவகுமாருக்கு சொந்தமான பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆர்.ஆர்.நகரில் உள்ள தனியார் பள்ளியில் 1,500 மாணவர்களை வெளியேற்றி வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி வளாகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : Karnataka Kong. ,D. ,Bomb ,K Sivagamar , Karnataka, Cong. Head, DK Sivakumar, school, bomb threat
× RELATED நீதிமன்ற உத்தரவை மீறி ‘டி3’ படத்தை...