தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

சென்னை: தற்போது வரை தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை; இதுதொடர்பாக தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து பன்னாட்டு விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

Related Stories: