குடியரசுத் தலைவர் தேர்தல்: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்..!!

டெல்லி: டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். ஒன்றிய அமைச்சர்களும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் 4,033 எம்.எல்.ஏக்கள் வாக்களிக்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டிடுகிறார்.

Related Stories: