நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது..!!

டெல்லி: நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்கள் வாக்களிக்கின்றனர். அனைத்து மாநில சட்டப்பேரவைகளிலும் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்று வருகிறது.

Related Stories: