×

அதிமுக தலைமை அலுவலக கலவரம்: ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பியது போலீஸ்

சென்னை: ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கு சென்னை ராயப்பேட்டை போலீஸ் சம்மன் அனுப்பியது. ராயப்பேட்டை காவல்நிலையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 15-க்கும் மேற்பட்டோர் நாளை ஆஜராகவும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள்  நாளை மறுநாள் ஆஜராகவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : Riot ,OPS ,Samman ,EPS , AIADMK, Riot, OPS, EPS Supporter, Summons, Police
× RELATED வம்பு சண்டைக்கு போறதில்ல; வந்த சண்டையை...