குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கை பதிவு செய்தார். தலைமைச் செயலகத்தில் உள்ள வாக்கு பெட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கை செலுத்தினார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று வாக்களித்தார்.

Related Stories: