×

எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் காங். எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ்..!!

டெல்லி: எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மக்களவையில் விவாதம் நடத்த மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியிருக்கிறார்.

Tags : MM GP ,Gemkam Dakur , Fuel price, Makkalavai, Congress M.P. Manickam Thakur, notice
× RELATED எம்.பி. தேர்தல் குறித்து தாமரைக்கு...