கொரோனாவில் இருந்து குணமடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..!!

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் மு.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் ஆனார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு வாரத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முதலமைச்சர், கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Related Stories: