×

அமெரிக்காவில் இந்தியானாவில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி!!

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்தியானாவில் உள்ள வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரை போலீசார் சுட்டு கொன்றனர்.



Tags : indiana ,united states , USA, Indiana, Business Complex, Gunfire
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்