கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்; டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி

கள்ளக்குறிச்சி: கள்ளகுறிச்சி மாணவி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் முதல்வர், தாளாளர், செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: