சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்துக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் பாராட்டு

டெல்லி:சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய பேட்மிண்டன் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. சீன வீராங்கனை வாங் ழி யை இறுதிப்போட்டியில் வீழ்த்தி அசத்தினார். நடப்பு ஆண்டு சீசனில் 3 சாம்பியன் பட்டங்களை பி.வி.சிந்து வென்றுள்ளார்.

Related Stories: