×

வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் கொதிகலன் பழுது: 710 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

சென்னை: வடசென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் கொதிகலன் பழுது காரணமாக 710 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வடசென்னை அனல் மின் நிலைய 1-வது நிலையின் 2-வது அழகில் கொதிகலன் கசிவு காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தியும், வல்லூர் அனல் மின் நிலைய 2-வது அழகில் கொதிகலன்  குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட்  மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.


Tags : North Chennai ,Vallur , North Chennai, Vallur Thermal Power Station, boiler repair, power generation damage
× RELATED வடசென்னையில் வேட்புமனு தாக்கல்...