மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்காததே இன்றைய வன்முறைக்கு காரணம்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்காததே இன்றைய வன்முறைக்கு காரணம் என எதிர்க்கட்சி எடப்பாடி பழனிசாமி கூடியுள்ளார். பள்ளி நிர்வாகம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னரே தெரிவித்திருந்தால் கலவரம் நடந்திருக்காது என பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Stories: