கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான வன்முறை: இதுவரை 30 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரணம் தொடர்பான போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் டிஜிபி தாமரை கண்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories: