கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுவதும் குணமடைந்தர்: மருத்துவமனை அறிக்கை

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வீடு திரும்புகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருவாரம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுவதும் குணமடைந்ததாக மருத்துவமனை அறிக்கை விடுத்துள்ளது

Related Stories: