×

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை, வாங் ஸி-ஐ 21-9, 11-21, 21-15 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். நடப்பாண்டில் பி.வி.சிந்து கைப்பற்றியுள்ள 3-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்


Tags : Indian BV Sindhu ,Singapore Open Badminton Championship , Singapore Open Badminton Tournament, Champion title, Indian Player, PV Sindhu
× RELATED சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்...