ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற படகு காற்றின் வேகம் காரணமாக கவிழ்ந்தது: மீனவர்கள் மாயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து சென்ற படகு காற்றின் வேகம் காரணமாக கவிந்தத்தில் அதில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமாகியுள்ளனர். படகில் இருந்த 4 மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய நிலையில் மாயமான மீனவரை மரைன் போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: