×

ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் வரவேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

கராச்சி: ஷார்ஜாவில் இருந்து ஐதராபாத் வரவேண்டிய இண்டிகோ விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விமானி அளித்த தகவலில் விமானம் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. இது கடந்த 2 வாரங்களில் பாகிஸ்தானின் கராச்சியில் தரையிறக்கப்பட்ட 2-வது விமானமாகும்.

Tags : Indigo ,Sharjah ,Hyderabad ,Karachi, Pakistan , IndiGo flight from Sharjah to Hyderabad makes emergency landing in Karachi, Pakistan due to technical problem
× RELATED ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை 10 விமான சேவை ரத்து பயணிகள் அவதி