அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று மாலை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எதிர்கட்சித் துணைத் தலைவராக தேர்வு செய்ய வாய்ப்பு எனக் கூறப்படுகிறது.

Related Stories: