இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் மோசமகா உள்ளது: இலங்கை கிரிக்கெட் வீரர் கருணாரத்னே வருத்தம்

கொழும்பு: இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மிகவும் மோசமகா உள்ளது. 2 நாட்களகா பெட்ரோலுக்காக வரிசையில் நிற்கிறான் என இலங்கை கிரிக்கெட் வீரர் கருணாரத்னே வருத்தம் தெரிவித்துள்ளார். எரிபொருள் தட்டுப்பாட்டால் கிரிக்கெட் பயிற்சிக்கு கூட செல்ல முடியாமல் மிகவும் சிரமமாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: