சிவகங்கை எம்.பி., கார்த்திக் சிதம்பரம் உடல் நலக்குறை காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சிவகங்கை எம்.பி., கார்த்திக் சிதம்பரம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் உள்ள கட்டியை அகற்றுவதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: