மொத்த பணம் செலுத்திய பிறகும் கட்டி முடித்த வீடுகளை ஒப்படைக்காமல் தாமதிப்பதாக வீட்டுவசதி வாரியம் புகார்

சென்னை: மொத்த பணம் செலுத்திய பிறகும் கட்டி முடித்த வீடுகளை ஒப்படைக்காமல் தாமதிப்பதாக வீட்டுவசதி வாரியம் மீது குற்றம்சாட்டியுள்ளனர். கோயம்பேடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வீடுகளை வாங்கிய 114 குடும்பத்தினர் முதலமைச்சருக்கு புகார் கடிதம் எழுதியுள்ளனர். ரூ.1.71 கோடி மதிப்புள்ள உயர் வருவாய் பிரிவினருக்கு வீடுகளை 6 மாதத்திற்கு மேலாக தராமல் இழுத்தடிப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: