×

அதிமுவிற்குள் நடக்கும் பிரச்னைக்கு பாஜகதான் காரணம்: கே.எஸ். அழகிரி பேட்டி

சென்னை: அதிமுவிற்குள் நடக்கும் பிரச்னைக்கு பாஜகதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா ஆகிய மூவரையும் பாஜக பொம்மையாக கையாளுகிறது என அவர் விமர்சித்துள்ளார்.  நாடு முழுவதும் தனது கூட்டணிக் காட்சிகளை பாஜக இதேபோன்றுதான் சிதைத்தது என கூறினார்.

Tags : Athimu ,K. S.S. Aanakiri , BJP is responsible for the problems in AIADMK: K.S. Alagiri interview
× RELATED சனாதனம் பற்றி என்னால் பேசாமல் இருக்க முடியாது: கே.எஸ்.அழகிரி பேட்டி