டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியது ஐகோர்ட்..!!

சென்னை: டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற திட்டம் வகுக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் ஒரு மாதம் அவகாசம் வழங்கியுள்ளது. மலைவாசஸ்தலங்களில் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் 71 சதவீதம் பாட்டில் திரும்ப ஒப்படைக்கப்பட்டிருப்பதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட கடைகள் இருப்பதால் 3 மாதம் அவகாசம் தேவை என டாஸ்மாக் நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

Related Stories: