கொடைக்கானல் மலை பகுதி விவசாயிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் காட்டு பன்றிகல், காட்டு யானைகள்

கொடைக்கானல்: கொடைக்கானல் மலை பகுதி விவசாயிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் காட்டு பன்றிகல் மற்றும் காட்டு யானைகளை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சுற்றி மேல் மலை, கீழ் மலை என இரண்டு பிரிவிலாக கிராம பகுதிகள் அமைந்துள்ளார். கீழ் மலை பகுதிகளான பெத்துப்பாறை, பாரதி அண்ணா நகர் பகுதிகளில் காட்டு யானைகள் விலை பயிர்கள் சேதம் செய்து வருகின்றனர்.

அதையே போல மேல் மலை மாணவனுர், பூண்டி உள்ளிட்ட கிராம்களில் காய்கறிகளை காட்டு பன்றிகள் தொடர்ந்து சேதம் படுத்தி வருகின்றனர். இதனால் வன விலங்குகளிடமிருந்து விவசாயிகளையும், பயிர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் சமிபகாலமாக கொடைக்கானல் மலை பகுதில் மனித விலங்கு மோதல்களும் அதிகரித்து வருவதாகவும் மேல் மலை, கீழ் மலை பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்.

Related Stories: