முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருகிறார்; நல்ல உடல் நலத்துடன் உள்ளார் என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. முதலமைச்சர் மேலும் சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று சென்னை காவேரி மருத்துவமனை அறிவுறுத்தியுள்ளது. உரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு முதல்வருக்கு கொரோனாவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

Related Stories: