சென்னையில் கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் கொரோனா பூஸ்டர் இலவச தடுப்பூசி திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். நாடு விடுதலைப்பெற்று 75 ஆண்டுகள் ஆவதையொட்டி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. 2,590 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Related Stories: