×

பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி

தென்காசி: பழைய குற்றால அருவியில் 24 மணி நேரமும் குளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் அனுமதி. கொரோனா காரணமாக காலை 6மணி முதல் மாலை 6மணி வரையே குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலும் தளர்வு.



Tags : Tenkasi ,Kulkala , Courtala Falls, 24 Hours, Bathing, Collector Permit
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...